தமிழகத்தின் கண்ணாடி

08 Apr 2020
1 hr ago
1 / 7
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் போட்டிருந்த காய்கறி கடைகளை அதிகாரிகள் அகற்றம் செய்தனர்.
1 hr ago
2 / 7
சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவார பகுதியில் இரை தேடி குவிந்த கூழைக்கடா பறவைகள்.இடம்: பட்டினப்பாக்கம் சிக்னல் அருகில்.
1 hr ago
3 / 7
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கோயிலில் பல்லாவரம் நகராட்சியினர் கிருமி நாசிணி தெளித்தனர்
1 hr ago
4 / 7
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கோயிலில் பல்லாவரம் நகராட்சியினர் கிருமி நாசிணி தெளித்தனர்
2 hrs ago
5 / 7
கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில், பொதுமக்கள் தாங்களாகவே வீதிகளை அடைத்து சீல் வைத்து கொண்டனர்.
3 hrs ago
6 / 7
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் நிறுவப்பட்ட காற்று மாசு அளவீடு குறித்து திரை பலகை1
7 hrs ago
7 / 7
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவை நஞ்சுண்டாபுரம் - போத்தனூர் செல்லும் சாலையிலுள்ள அம்மன் நகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.