தமிழகத்தின் கண்ணாடி

05 Apr 2020
1 hr ago
1 / 6
மிரட்டிய மேககூட்டம்: மதுரையில் கொளுத்திய வெயிலின் தாக்கத்தை குறைக்க இன்று காலை உருவான கருமேக கூட்டங்களால் பகல் கூட இரவானது. இடம்: சொக்கலிங்க நகர் . பைபாஸ் ரோடு அருகே.
2 hrs ago
2 / 6
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம், கூட்டமில்லாமல் நடந்தது.
10 hrs ago
3 / 6
விழுப்புரம் அரசு சிறப்பு கொரோனா மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
10 hrs ago
4 / 6
விழுப்புரம் அரசு சிறப்பு கொரோனா மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
12 hrs ago
5 / 6
ஊரடங்கு உத்தரவை மீறி திண்டுக்கல்லில் வலம் வந்தவர்களின் வாகனத்தில் போலீசார் காற்றை பிடிங்கி விட்டனர்.
13 hrs ago
6 / 6
கோவை ஈச்சனரி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் இலவச மளிகைப் பொருட்களை வழங்கினார்.