தமிழகத்தின் கண்ணாடி

13 Aug 2020
5hours ago
1 / 5
ஆடி கிருத்திகை முன்னிட்டு கடலூர் வண்டிப்பாளையம் சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
6hours ago
2 / 5
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு சார்பில் கோயில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆடி கிருத்திகைக்கு திருத்தணி சுப்பிரமணி சாமி கோவிலில் மலையடிவாரத்தில் காவடி செலுத்திய பக்தர்கள்
7hours ago
3 / 5
திண்டிவனம் அடுத்த தீவனூர் - மைலம் ரோட்டில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்ட அவுரி செடிகளை அறுவடை செய்து ரோட்டில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்..
4 / 5
அறுவடை செயப்பட்ட சின்ன வெங்காயங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். இடம்.உடுமலை பள்ளபாளையம்.
9hours ago
5 / 5
கோவை கிராமப்புறங்களில் வெங்காய அறுவடை பல இடங்களில் தீவிரமாக நடக்கிறது. இடம்: நரசிபுரம் அருகே .