தமிழகத்தின் கண்ணாடி

20 Sep 2020
30sec ago
1 / 13
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சோளம் பயிரிடும் விவசாயி. இடம்:பெருமாநல்லூர், ராக்கியபட்டி.
11sec ago
2 / 13
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சோளம் பயிறிடும் விவசாயி. இடம்:பெருமாநல்லூர், ராக்கியபட்டி.
1hours ago
3 / 13
சென்னை, கொளப்பாக்கம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு உரமிடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
1hours ago
4 / 13
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கக் கூடியவை, இதோ இந்த இயற்கை எழில் கொஞ்சும் மழை காற்றில் குடை பறப்பது போல, ரசிப்போம் வாழ்க்கையின் அனைத்து துளிகளையும் . இடம்: கோவை, சித்திரைச் சாவடி
1hours ago
5 / 13
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கக் கூடியவை, இதோ இந்த இயற்கை எழில் கொஞ்சும் மழை காற்றில் குடை பறப்பது போல, ரசிப்போம் வாழ்க்கையின் அனைத்து துளிகளையும் . இடம்: கோவை, சித்திரைச் சாவடி
2hours ago
6 / 13
மயக்கும் மாலை பொழுதில் ஆதவன் மறையும் அழகே தனி.இடம்: சிவகங்கை அருகே இடையமேலூர்.
2hours ago
7 / 13
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை மொத்தம் உள்ள, 120 அடியில், 117.50 அடியாக உயர்ந்து உள்ளது. இதனையடுத்து, ஏழு மதகுகள் வழியாக வினாடிக்கு, 3,649 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
3hours ago
8 / 13
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு வீடாக கொரோனா டெஸ்ட் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
6hours ago
9 / 13
இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாநில செயலாளர் கிஷோர்,மாவட்டத் தலைவர் தசரதன் உள்ளிட்டோர்.
6hours ago
10 / 13
சென்னை காசிமேடு மீன்கள் ஏலம் விடும் தளத்தில் மொத்தமாக மீன்களை வாங்க குவிந்த வியாபாரிகள் கூட்டம்.
8hours ago
11 / 13
உடுமலை அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் 6 ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
9hours ago
12 / 13
உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தண்ணீரை திறந்து வைத்து மலர் துவினர்.
11hours ago
13 / 13
இயற்கைக்கு பசுமை; உயிர்களுக்கு கூட்டு குடும்பம்; இது தான் பலம். தன் உறவுகளோடு இருக்கும்போது, மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவீடு இல்லை. இதுவே உயிர்க்கும், உணர்வுக்கும் இடையே உள்ள பாலம். இந்நிகழ்வை புகைப்படம் எடுத்திருக்கிறது வனத்துறையின் ட்ரோன். இடம்: சிறுமுகை அருகே பெத்திக்குட்டை, மேட்டுப்பாளையம்.