தமிழகத்தின் கண்ணாடி

28 Sep 2020
1hours ago
1 / 5
அ.தி.மு.க.,வின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதற்காக அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் கூட்டம்.
1hours ago
2 / 5
மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுக தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன். மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
3hours ago
3 / 5
விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் , அ.தி.மு.க அரசை கண்டித்தும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட எம்.பி க்கள் வைகோ மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தி.மு.கவினர் , கூட்டணி கட்சியினர். இடம் : கந்தன்சாவடி.
3hours ago
4 / 5
போக்கு வரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள். இடம்: தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை.
13hours ago
5 / 5
திருப்பூரில் மாலை நேரத்தில் திரண்ட கருமேகம். இடம்: மேம்பாலம் காமராஜர் ரோடு.
Advertisement