தமிழகத்தின் கண்ணாடி

25 Oct 2020
1hours ago
1 / 6
புதுச்சேரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு கோரிமேடு ஆயுதப்படை பிரிவு போலீசார் துப்பாக்கிகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.
3hours ago
2 / 6
தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு வல்லுநர் குழுவினர், நெல்லின் ஈரப்பதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
4hours ago
3 / 6

4 / 6
நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இடம்: ஊட்டி நகராட்சி துவக்கப்பள்ளி வளாகம்.
8mins ago
5 / 6
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர்.
16hours ago
6 / 6
அனுமதியின்றி வைத்த பெரிய பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இடம் செம்பாக்கம் .தாம்பரம்- வேளச்சேரி சாலை
Advertisement