தமிழகத்தின் கண்ணாடி

25 Oct 2020
35sec ago
1 / 8
தேவையா இப்படி ஒரு விபரீத பயணம்.. இவர்களுக்கு புத்திமதி கூறினால் போதாது போல. இடம்:கோவை மருதமலை.
16sec ago
2 / 8
ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்த மக்கள் கூட்டம்...
2hours ago
3 / 8
புதுச்சேரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு கோரிமேடு ஆயுதப்படை பிரிவு போலீசார் துப்பாக்கிகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.
4hours ago
4 / 8
தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராமத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு வல்லுநர் குழுவினர், நெல்லின் ஈரப்பதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
5hours ago
5 / 8

6 / 8
நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இடம்: ஊட்டி நகராட்சி துவக்கப்பள்ளி வளாகம்.
10hours ago
7 / 8
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மார்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர்.
17hours ago
8 / 8
அனுமதியின்றி வைத்த பெரிய பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இடம் செம்பாக்கம் .தாம்பரம்- வேளச்சேரி சாலை
Advertisement