தமிழகத்தின் கண்ணாடி

27 Jan 2021
1hours ago
1 / 9
ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் . இடம் : மெரினா கடற்கரை
25mins ago
2 / 9
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு தென்மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான அதிமுகவினர் சென்னை நோக்கி வந்ததால் தாம்பரம், பெருங்களத்தூர், பகுதிகளில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இடம்: தாம்பரம்.
2hours ago
3 / 9
இன்று தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த ஜெயலலிதா நினைவிடம். மெரினா கடற்கரை.
2hours ago
4 / 9
சென்னை மெரினாவில் கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
3hours ago
5 / 9
இன்று திறக்கப்படவுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம். இடம் : மெரினா கடற்கரை, சென்னை
3hours ago
6 / 9
சென்னை மெரினா கடற்கரையில், புதிதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிந்த அ.தி.மு.க.,வினர்.
6hours ago
7 / 9
புதிதாக கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
8hours ago
8 / 9
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம். இடம் : மெரினா கடற்கரை.
8hours ago
9 / 9
விழுப்புரம் நகர பகுதியில் உள்ள ஸ்ரீ வாலாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு உற்சவ சுவாமிகள் நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Advertisement