தமிழகத்தின் கண்ணாடி

03 Mar 2021
1day ago
1 / 4
புதுச்சேரியில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக ரிக் ஷா வண்டியில் வந்த காங்., நிர்வாகி.
1day ago
2 / 4
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இடம்- பந்தலூர் அருகே உப்பட்டி சுகாதார நிலையம்.
1day ago
3 / 4
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு நடந்த மாதிரி ஓட்டுப்பதிவு முகாமில் ஓட்டளித்த பெண்
1day ago
4 / 4
2021 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள துணை ராணுவ படையினர் அரியலூர் நகரில் அணிவகுப்பு நடத்தினர்.
Advertisement