தமிழகத்தின் கண்ணாடி

08 Mar 2021
3hours ago
1 / 6
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் பணி துவங்கியது.
6hours ago
2 / 6
டாக்டரின் தவறான சிகிச்சையால் செல்லபிரியா இறந்ததாக, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இடம்:சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வளாகம்.
7hours ago
3 / 6
 உலக மகளிர் தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழச்சியில், சப் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில், சப் கலெக்டர், தாலுகா அலுவலகம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பேரணியாக சென்றனர். அருகில் டி.எஸ்.பி., மோகன் .
7hours ago
4 / 6
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுகத்தில் மகளிர் அணி சார்பில் கேக் வெட்டப்பட்டது. அதனை முந்தி அடித்துக்கொண்டு வாங்கும் பெண்கள்.
8hours ago
5 / 6
மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் சமூக நீதிக்கட்சி சார்பில் பெண்கள் பலூனை பறக்கவிட்டு கொண்டாடினர்.
9hours ago
6 / 6
விழுப்புரத்தில் பொழுது போக்கு அம்சங்கள் இல்லாததால் புதியதாக கட்டப்பட்டுள்ள பூந்தோட்டம், பூங்கா உடனான குளத்தில் மக்களின் கூட்டம் குடும்பங்களோடு நிறைந்து காணப்பட்டனர்.
Advertisement