தமிழகத்தின் கண்ணாடி

06 Mar 2021
2hours ago
1 / 3
திருப்பூரில் தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படத்திற்கு, வனத்துக்குள் திருப்பூர் திட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
2hours ago
2 / 3
வானின் வர்ணஜாலம். இடம்: கோவை தொண்டாமுத்தூர் ரோடு .
7hours ago
3 / 3
தஞ்சாவூர் கட்டளை கால்வாயில், தண்ணீர் திறக்காத நிலையில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், உடனே பாசனத்திற்காக தண்ணீரை திறக்க கோரி, காய்ந்த கிடாரி ஏரியில், கையில் கருகும் பயிர்களுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்.
Advertisement