தமிழகத்தின் கண்ணாடி

12 Apr 2021
4hours ago
1 / 12
சித்திரை பிறப்பை முன்னிட்டு, திருப்பூரில் பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதற்காக பெருமாள் கோவில் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்களை வாங்கும் பொதுமக்கள்.
5hours ago
2 / 12
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொளத்தூர் பாலாஜி நகரில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர்
6hours ago
3 / 12
கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் திருவிழாக்கள் தடை பட்டுள்ளதால் நாடகக் கலைஞர்கள் வேடமணிந்து எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கிட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
7hours ago
4 / 12
கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேடை கலைஞர் நிவாரணம் கேட்டு மனு கொடுப்பதற்காக இந்த மேக்கப்.இடம்: சிவகங்கை.
8hours ago
5 / 12
புதுச்சேரி லட்சுமி நாராயணா மெடிக்கல் காலேஜில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கிவைத்தார்.
42mins ago
6 / 12
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே, ஆழிவாய்க்கால், நத்தம் கிராமத்தில் கடலை அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
9hours ago
7 / 12
சென்னை, தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கலகொண்ட கொரோனா தொடர்பான அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முதல்வர் பழனிசாமி.
10hours ago
8 / 12
கொரோனா எச்சரிக்கையையடுத்து, சென்னை, தலைமைச் செயலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி அடித்த பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர்.
10hours ago
9 / 12
திருப்பூர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
12hours ago
10 / 12
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகம் ஏற்படுவதால் திரும்பவும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சித்த மருத்துவ துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
12hours ago
11 / 12
விழுப்புரம் வெயிலின் தாக்கத்தை தணிக்க திடீரென வந்த மழை.
12hours ago
12 / 12
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகம் ஏற்படுவதால் திரும்பவும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சித்த மருத்துவ துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
Advertisement