தமிழகத்தின் கண்ணாடி

19 Apr 2021
5hours ago
1 / 9
இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் வழங்குவதற்காக ஆசிரியர்கள் உடுமலை பார்க்ரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் புத்தங்களை வாங்கி சரிபார்க்கின்றனர்.
5hours ago
2 / 9
புதுச்சேரியில் போக்குவரத்து போலீசார் தனியார் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவர்களுக்கு போக்குவரத்துறை வேலு ஆலோசனை வழங்கினார்.
6hours ago
3 / 9
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளுக்கு நாள் குரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வாசிக நகரில் ஒரே தெருவில் ஐந்து பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை தடைசெய்யப்பட்டு, பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள்.
7hours ago
4 / 9
சுற்றுலா தலங்களை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம் : ஊட்டி.
9mins ago
5 / 9
பூத்து குலுங்கும் பூக்கள் : விழுப்புரம் - திருக்கனூர் செல்லும் சாலையில் பனையபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் பூத்துக்குலுங்கும் சாமந்திப் பூக்கள்.
9hours ago
6 / 9
கோவை புலியகுளம் ஜூனியர் புட்பால் கிளப் கால்பந்து பயிற்சி முகாம் அந்தோணியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்.
9hours ago
7 / 9
சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள். இடம் : மடிப்பாக்கம் .
11hours ago
8 / 9
உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு எழுதும் புள்ளியியல் பாடப்பிரிவு மாணவிகள்.
12hours ago
9 / 9
கொரோனா கொரோனானு சொல்லுறாங்க நீ பாத்தியாக்கா... என பேசிக்கொண்டு வெற்றிலை போட்டபடி விழிப்புணர்வு இன்றி பஸ்சில் முக்கவசம் அணியாமல் பயணம் செய்யும் பெண்கள். இடம்: திருப்பூர், காமராஜ் ரோடு.
Advertisement