இன்றைய போட்டோ

24 May 2022
1hours ago
1 / 4
சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் தனியார் விளம்பரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
1hours ago
2 / 4
வெயிலுக்கு இதமாக பனை ஓலை தொப்பி அணிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பணியில் ஈடுபட்ட மீனவர்கள்.
3hours ago
3 / 4
தனியார் யூடியூப் சேனலில் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5hours ago
4 / 4
பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தன் தோழிகளுடன் மகிழ்ச்சியை பகிர்துக்கொண்ட மாணவியர். இடம்: அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
Advertisement