இன்றைய போட்டோ

28 May 2022
2hours ago
1 / 6
சென்னையில் அக்னிநட்சத்திரம் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டாலும் பெசன்ட் அவென்யூ சாலையில் இருபுறங்களிலும் மரங்கள் சூழ வாகனங்களில் பயணிப்பது இயற்கைக்கு ஈடாகுமா.இடம்: அடையார்.
2hours ago
2 / 6
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை தோட்ட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளதால் அப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
4hours ago
3 / 6
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்த என்னதான் நடக்குது நடக்கட்டுமே என்ற நூலை சசபாநாயகர் செல்வம் வெளியிட ,கலெக்டர் வல்லவன் பெற்றுக்கொண்டார். அருகில் புலவர் பட்டாபிராமன், கவிஞர் ரம்யா.
7hours ago
4 / 6
மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் வனத்திலிருந்த பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானை.
8hours ago
5 / 6
டெல்டா பாசனத்துக்காக, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து, திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரியில் சீறிப் பாய்கிறது.
9hours ago
6 / 6
போலீசாருக்கான இந்திய குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் போலீசாரின் பல்வேறு கலை நிகழ்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை.
Advertisement