இன்றைய போட்டோ

16 Aug 2022
21sec ago
1 / 6
கிடைத்த பரிசு: உலக புகைப்பட தினம்:பல மணி நேரம் காத்திருந்தமைக்கு கிடைத்த பரிசு.இடம்: சிவகங்கை செட்டி ஊரணி.
1hours ago
2 / 6
இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். உடன் இடமிருந்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன்,அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ்.இடம் : கிண்டி.
6hours ago
3 / 6
சென்னையில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு, வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக அமைந்துள்ளது இந்த மரங்கள். இடம் : ஐ.சி.எப்.
6hours ago
4 / 6
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா மற்றும் நிப்போ இண்டோ நேஷனல் இணைந்து நடத்தும் 11வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழாவில் கஸ்தூரி ரங்கன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
8hours ago
5 / 6
இன்றும் குறையவில்லை தண்ணீர் வரத்து.பவானி ஆற்றில் 9வது நாளாக.
11hours ago
6 / 6
விழுப்புரம் சுதந்திர தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
Advertisement