இன்றைய போட்டோ

03 Dec 2022
2hours ago
1 / 8
திருப்பூர், காங்கயம் ரோடு விஜயாபுரம் பாரதிய வித்யா பவன் பள்ளியில் தென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி நடந்தது.
3hours ago
2 / 8
முகூர்த்த நாள் ( நாளை-டிச.4) என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் பூக்கள் வாங்கும் இடம்: கட லூர் திருப்பாப்புலியூர் பூ மார்க்கெட் .
3hours ago
3 / 8
திருப்பூர், அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசினார்.
5hours ago
4 / 8
திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவிகள் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள நெல் நாற்று நடவு பணிகளை நேரடியாக தெரிந்து கொண்டதோடு நாற்று நட்டு பழகினர்.
6hours ago
5 / 8
கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று(டிச.,03) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் காட்சி.
9hours ago
6 / 8
காலை நேர பனியில் மெல்ல வெளியே வரும் ஆதவன். இடம்.உடுமலை
10hours ago
7 / 8
ஜி20 நாடுகளுக்கான தலைமை பொறுப்பை, இந்தியா ஏற்றதை கொண்டாடும், விதமாக தஞ்சாவூர் பெரிய கோவில், மின்ணொளியால் ஜொலிக்கிறது.
12hours ago
8 / 8
சிறியவரோ பெரியவரோ சற்றே இளைப்பாற ஸ்ட்ராங்கா இரண்டு டீ சாப்பிடுங்க என்கிறானோ இந்த குட்டீஸ். இடம் புதுச்சேரி.
Advertisement