இன்றைய போட்டோ

05 Jun 2023
18sec ago
1 / 12
வெயிலின் தாக்கத்தை தணிக்க மாலை பொழுதில் பெய்த சாரல் மழை. இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.
1hours ago
2 / 12
கடலூர் மாவட்டம் வெள்ளக்காரையில் பலத்த சூறைக்காற்று வீசியதில் வாழை மரங்கள் சாய்ந்தன.
3hours ago
3 / 12
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மரக்கன்றுகளை கலெக்டர் ஆஷா அஜித் நட்டார்.
4hours ago
4 / 12
தடுப்பணையை காணோம்...:: மதுரை வைகை ஆற்றில் அருள்தாஸ்புரம் - ஆரப்பாளையம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.
4hours ago
5 / 12
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் பத்து ரூபாய் போட்டு துணிப்பை எடுக்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
5hours ago
6 / 12
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
6hours ago
7 / 12
ஆபத்தான முறையில் பயணிக்கும் மக்கள். இடம்: கோவை, டவுன்ஹால்
8hours ago
8 / 12
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாமேரு ராகவேந்திரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
9hours ago
9 / 12
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரத்தில் மயக்க ஊசி செல்லுத்தி பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் காட்டு யானை வனத்துறை வாகனத்தில் ஏற்றி தேனி வழியாக கொண்டு சென்றனர்,
13hours ago
10 / 12
பொள்ளாச்சி அருகே மழை இல்லாததால் ஆழியாறு அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
17hours ago
11 / 12
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேக்குகளை ஆர்வமுடன் வாங்கும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள். இடம்:பாண்டிபஜார், சென்னை.
18hours ago
12 / 12
சிறுமிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி. இடம் கோவை வ உ சி மைதானம்
Advertisement