இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

18 Jan 2019
1 / 2
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள மலைவாழ் மக்கள் கொண்டாடும் பண்டமாற்று திருவிழாவான ஜான்பீல் நிகழ்ச்சியில் நடந்த சேவல் சண்டையில் இரண்டு சேவல்கள் மோதிய ஆக்ரோஷ காட்சி.
2 / 2
அசாம் மாநிலம் மரிகோவான் பகுதியில் நடந்த 'ஜோன்பீல் மேளா' திருவிழாவில் இடம்பெற்ற சேவல் சண்டை