இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

23 Jan 2019
1 / 1
'எல்லாரும் ஒழுங்கா கவனிங்க...!': ' ஜாக்டோ - ஜியோ' காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று முதல் துவக்கியுள்ளது. இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பூர் கோல்டன் நகர் அரசு பள்ளியில், பள்ளி மாணவி பாடம் நடத்தி பாராட்டு பெற்றார். 1