அரசியல்ஆல்பம்:

20-ஏப்-2019
1 / 10
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், 24 ஆண்டுகளுக்குப் பின், ஒரே மேடையில் பங்கேற்றனர். இடம்: மெயின்புரி, உத்தரபிரதேசம்.
2 / 10
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
3 / 10
பிரதமர் மோடி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வர்த்தக சம்மேளன் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
4 / 10
பிரதமர் மோடி டில்லியில் நடந்த வர்த்தக சம்மேளன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
5 / 10
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ் உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
6 / 10
கான்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
7 / 10
மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நயகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
8 / 10
சிக்கோடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல்.
9 / 10
கட்டாக்கில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
10 / 10
மேற்கு வங்கமாநிலம், நாடியாவில்நடந்த, திரிணமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில், முதல்வர் மம்தாபானர்ஜியின் முகமூடி அணிந்து, பெண் தொண்டர்கள் பங்கேற்றனர்.