அரசியல்ஆல்பம்:

19-மார்ச்-2019
1 / 7
தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை செய்வதற்காக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தே.மு.தி.க முன்னணி தலைவர் சுதீஷ் நேற்று நேரில் சந்தித்தார்.
2 / 7
மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரிக்கரின் படத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார் இடம்: பனாஜி, கோவா.
3 / 7
ஒடிசா முதல்வரும் பிஜுஜனதாதள தலைவருமான நவீன்பட்நாயக் தலைநகர் புவனேஸ்வரில் லோக்சபா தேர்தலையொட்டி நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
4 / 7
காங்., பொதுச் செயலாளரும் உ.பி., மாநில காங்., தலைவருமான பிரியங்கா பிரக்யராஜில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
5 / 7
மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரிக்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா.
6 / 7
காங்., தலைவர் ராகுல் கார்நாடகா தலைநகர் பெங்களூருவில் லோக்சபா தேர்தலையொட்டி நடந்த கூட்டத்தில் பேசினார்.
7 / 7
கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மறைந்ததையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்.