அரசியல்ஆல்பம்:

09-செப்-2018
1 / 10
விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 டன் சர்க்கரையை மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அனுப்பி வைத்தனர்.
2 / 10
டில்லி வந்த நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல் மற்றும் அவரது மகள் பிரசந்தா இருவரும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர்.
3 / 10
டில்லியில் நடந்த சர்வதேச போக்குவரத்து மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த பிரதிநிதிகள்.
4 / 10
தெலுங்கானா ரஷ்த்ர சமிதி கட்சி சந்திரசேகர் ராவ் குஸ்னாபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
5 / 10
மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
6 / 10
ஆமதாபாத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள பதீத சமூக தலைவர் ஹர்திக் படேலை தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜா சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
7 / 10
டில்லியில் நடந்த பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குத்துவிளக்கு ஏற்றினார். இதில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் அமீத்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
8 / 10
டில்லி வந்த நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல், பிரதமர் மோடியை சந்தித்தார்.
9 / 10
டில்லியில் நடந்த பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மூத்த தலைவர் எல்கே.அத்வானி.
10 / 10
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,10 ஆம் தேதி பாரத் பந்த் நடப்பதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் திண்டிவனத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டனர்,