அரசியல்ஆல்பம்:

07-டிச.,-2019
1 / 7
அ.தி.மு.க தலைமையகத்தில் நடந்த கூட்டணி கட்சி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் இ.பி.எஸ் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன்...இடம் : ராயப்பேட்டை, சென்னை
2 / 7
மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
3 / 7
மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த 64வது மஹாபரிநிர்வான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
4 / 7
தேசீய காங்., எம்.பி., சுப்ரியா சுலே டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
5 / 7
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ராஜ்யசபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார். இடம்: புதுடில்லி.
6 / 7
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
7 / 7
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி டில்லி பார்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் வெளியேறினார்.