அரசியல்ஆல்பம்:

13-டிச.,-2019
1 / 4
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டில்லியில் ராஜ்யசபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
2 / 4
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் புர்பா மெடின்புர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
3 / 4
மத்திய அமை்ச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ராஜ்யசபாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் பேசினார்.
4 / 4
டில்லி ராஜ்யசபாவில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் குலாம் நபி ஆசாத்.