அரசியல்ஆல்பம்:

24-Sep-2012
1 / 10
ஜலந்தரில் ஹர்கிஷன் சிங் நினைவு விழாவில் கலந்த கொண்ட பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் படேல், சி.பி.எம்., தலைவர் சீதாராம் யெச்சூரி சந்தித்துக் கொண்டனர்.
2 / 10
திருத்தங்கல் எஸ்.என்.ஜி., பெண்கள் பள்ளியில் நடந்த விழாவில், பிளஸ் 1 மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அருகில் கலெக்டர் ஹரிஹரன்.
3 / 10
ஈரோடு மாவட்டம், பவானி அரசு விழாவில் வருவாய் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் சண்முகம்.
4 / 10
தர்மபுரி, காரிமங்கலம் யூனியன் முக்குளம் பஞ்சாயத்தில் புதிய மின் விசை குடிநீர் தொட்டியை எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைத்தார்.
5 / 10
கிருஷ்ணகிரி, ராயகோட்டையில் நடந்த விழாவில், முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் முனுசாமி பயனாளிக்கு வழங்கினார்.
6 / 10
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்ப்பட்டியில் அ.தி.மு.க., தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் கிராமபுற பிரச்சார விழிப்புணர்வு பேரணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
7 / 10
கரூர் கொங்கு திருமண மண்டப்பத்தில் நடந்த விழாவில் முதாட்டிக்கு, உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அருகில் எம்.பி., தம்பி துரை, கலெக்டர் ÷ஷாபனா.
8 / 10
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த ஓர் ஆண்டு சாதனை மற்றும் புதியஉறுப்பினர் சேர்த்தல் துவக்க விழாவில் அமைச்சர் சம்பத் பேசினார். அருகில் மாநில இளைஞரணி செயலர் உதயகுமார்.
9 / 10
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கருவேப்பிலங்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசினார். அருகில் நடிகர் ராமராஜன்.
10 / 10
கடலூர் , நெய்வேலி டேனிஷ் மிஷன் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Advertisement