அரசியல்ஆல்பம்:

15-அக்.,-2019
1 / 7
பீகார் முதல்வர் நித்திஷ்குமார் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
2 / 7
மகாராஷ்டிரா மாநிலம் பராந்தாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கட்சியினர் மாலை அணிவித்து கவுரவித்தனர்.
3 / 7
உ.பி., லோனாவாலாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
4 / 7
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
5 / 7
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை இயற்கைவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
6 / 7
பாரிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
7 / 7
பாரிதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.