அரசியல்ஆல்பம்:

20-ஜூலை-2019
1 / 4
சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின். இடம் : தலைமை செயலகம்,சென்னை...
2 / 4
உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் புதிய மாநில பா.ஜ., தலைவராக சுவதந்திர தேவ் சிங் நியமிக்கப்பட்டார். கூட்டத்தில் மாநில முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3 / 4
கர்நாடகா சட்டசபை விதான சவுதாவில் நடந்த விவாதத்தின் போது சோர்வாக காணப்பட்ட சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார்.
4 / 4
கர்நாடகா சட்டசபை விதான சவுதாவில் நடந்த கூட்டத்தில் பேசிய கர்நாடகா அமைச்சர்கள்.