பொதுஆல்பம்:

19-ஆக-2019
1 / 8
கோவை வ.உ.சி., மைதானத்தில் ஐ.எஸ்.ஆர்., ரன் மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர்
2 / 8
கோவை சூலூர் குளத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்காக பணிகளை மேற்கொண்டுள்ள குழுவினர்.
3 / 8
மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் சென்னை ஹெரிட்டேஜ் ஆட்டோ கண்காட்சி நேற்று நடந்தது, இதனை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர், சென்னை
4 / 8
கோபி கொடிவேரி நீர்த்தேக்க அணையில் இருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது
5 / 8
சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்ட தால் ஏரி. இடம்: ஸ்ரீநகர், காஷ்மீர்.
6 / 8
தேசிய கொடியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள். இடம்: நாடியா, மேற்குவங்கம்.
7 / 8
ஆடி மஹாஉற்சவத்தை முன்னிட்டு காஷ்மீரிலுள்ள லே பகுதியில் வண்ண உடையணிந்த கலைஞர்கள்.
8 / 8
விநாயகர் சதுர்த்தியை முன்னட்டு, விநாயகர் சிலையை கொண்டு செல்லும் பக்தர்கள். இடம்: மும்பை.