பொதுஆல்பம்:

18-ஜன-2019
1 / 11
காணும் பொங்கலையொட்டி, திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்தில், விளையாடும் சுற்றுலா பயணிகள்.
2 / 11
குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஒட்டகங்கம் மீது அமர்ந்து ஒத்திகை பேரணி நடத்தினர்.
3 / 11
புதுடில்லியில் நிலவும் கடுங்குளிருக்கு இதமாக சுவெட்டர் அணிந்து செல்லும் ஆடு.
4 / 11
குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்பாதையில் பீரங்கிகளின் ஒத்திகை அணிவகுப்பு நடந்தது.
5 / 11
விழுப்புரம் ஜிஆர்பி தெருவில் பொங்கல் விழாவை யொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் வழங்கினார்.
6 / 11
கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் தமிழர் திருவிழா நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.
7 / 11
தொடர் விடுமுறை மற்றும் காணும் பொங்கலைமுன்னிட்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள பசுமை பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்யும் பொதுமக்கள்.
8 / 11
புதுச்சேரி கடற்கரையில் கானும் பொங்கலை கொண்டாட குவிந்த பொதுமக்கள் கூட்டம்.
9 / 11
காணும் பொங்கலை முன்னிட்டு, கொட்டிவாக்கம் கடற்கரையில் குவிந்த மக்கள்.
10 / 11
திண்டுக்கல் அருகே நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரை அந்தரத்தில் பறக்க விட்ட காளை.
11 / 11
உத்தர பிரதேசமாநிலம், பிரயாக்ராஜில் துவங்கியுள்ளகும்பமேளாவில் புனித நீராடுவதற்காக வந்த, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், படகில் சென்று, பறவைகளுக்கு உணவு அளித்தார்.
Advertisement