பொதுஆல்பம்:

27 மார்ச் 2020
1 / 4
கொரோனா பாதிப்பால் நோய் பரவாமல் தடுக்கும்விதமாக கோவை சுந்தராபுரம் சங்கம் வீதி பகுதியில் தன்னார்வலர்கள் வீதி முழுவதும் மஞ்சள் நீர் தெளித்தனர்.
2 / 4
சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் ஸ்கைலிப்ட் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
3 / 4
ஊரடங்கு உத்தரவால் கோவை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தில் தேங்கி உள்ள தபால்கள்.
4 / 4
வீதி முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டி வைரஸ் கிருமிகளை அழிக்கும் மஞ்சள் நீர் தெளித்த கோவை உடையாம்பாளையம் பொது மக்கள்.
Advertisement