பொதுஆல்பம்:

03-ஜன-2018
1 / 5
பீஹார் மாநிலம், புத்த கயாவில் உள்ள, புத்தர் கோவிலுக்கு, திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமா வருகை தந்தார்.
2 / 5
சீக்கிய மத குருவான, குருகோவிந்த் சிங், பிறந்த நாள் விழாவையொட்டி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவில், சீக்கிய கலைஞர்கள், போர் திறனை வெளிப்படுத்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர்.
3 / 5
2018 ஆம் ஆண்டு புத்தாண்டில் புதுப்பொழிவு தரும் விதமாக முழு முகத்துடன் தோன்றிய சந்திரன். இடம் கோவை
4 / 5
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி ஆயக்குடியில் பொங்கல் பானை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்.
5 / 5
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கோவை லாலி ரோட்டில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.