பொதுஆல்பம்:

11-செப்-2018
1 / 9
சிவகங்கை ஹயக்ரீவாஸ் பள்ளியில் நடந்த தாத்தா பாட்டி தின விழாவில் மாணவர்கள் தாத்தா பாட்டிக்கு பாதபூஜை செய்தனர்.
2 / 9
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய பந்த் நடத்தப்பட்டதால், பீகார் மாநிலம் பாட்னாவில் ரயிலில் அதிக எண்ணிக்கையில் படிகளில் தொங்கிய படி பயணம் செய்த மக்கள்.
3 / 9
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய பந்த் அன்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் கரும்பு விற்பனையில் ஈடுபடும் பெண்.
4 / 9
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவ பூஜை அலங்காரத்தில் விநாயகர்.
5 / 9
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
6 / 9
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, பெரியாறு அணைக்குச் செல்லும் வல்லக்கடவு வனப்பாதையில் சேத மடைந்த சிறுபாலம்.
7 / 9
பெட்ரோல் உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் நேற்று பந்திற்கு அழைப்பு விடுத்தன. இருப்பினும் சென்னையில் வழக்கம் போல் இயங்கிய வாகனங்கள்.
8 / 9
பாம்பன் ரயில் பாலத்தில் புதிய சிலிப்பர் பிளேடுகளை பொருத்தும் ரயில்வே ஊழியர்கள்.
9 / 9
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் துப்பட்டாவால் முகத்தை மூடிச் செல்லும் கல்லூரி மாணவிகள் இடம்: சிவகங்கை கலெக்டர் வளாகம்
Advertisement