பொதுஆல்பம்:

19-பிப்-2019
1 / 8
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடந்தது.
2 / 8
இந்தியா வந்துள்ள, அர்ஜென்டினாஅதிபர், மரிசியோமாக்ரி, டில்லியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில், நேற்று அஞ்சலி செலுத்தினார். உடன், அவரின்மனைவி மற்றும் மகள்கள்.
3 / 8
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக இந்தியா வரைபடம் வடிவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் இடம்: பாட்னா
4 / 8
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமானங்கள்.
5 / 8
திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகில் பி ஜே பி மற்றும் பொதுமக்கள் சார்பில் காஷ்மீரில் வீரமரணமடைந்த சி ஆர் பி எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கல்லூரி மாணவிகள் விளக்குகள் ஏற்றப்பட்டது.
6 / 8
காஷ்மீர் புல்வாமா பகுதியில் வீர மரணமடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய அரசு ஊழியர்கள் .
7 / 8
மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன்.
8 / 8
காஷ்மீரில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அமைதி ஊர்வலம் பேரணி மேற்கொண்டனர்.