பொதுஆல்பம்:

09-செப்.,-2019
1 / 5
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததையொட்டி விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக நேற்று குவிந்த பொதுமக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.இடம் : பாலவாக்கம் கடற்கரை.
2 / 5
முதுகு தண்டுவட பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, டில்லியில் நே ற்று பேரணி நடந்தது. இதில்,தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், சக்கர நாற்காலியில் பங்கேற்றனர்.
3 / 5
ஜோத்பூரில் இயற்கை ஆர்வலர் அமிர்தா தேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உடையணிந்த பெண்கள்.
4 / 5
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததையொட்டி கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையின் ஒரு பகுதி. இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை
5 / 5
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை நடந்தது.
Advertisement