பொதுஆல்பம்:

11-அக்.,-2019
1 / 8
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடந்த ஸ்ரீ ஐயப்ப பிரச்சார ரத யாத்திரை புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் நேற்று நிறைவு பெற்றது நிழ்ச்சியில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.
2 / 8
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள , ராணுவப் படைக்கான விமானப் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில், சிறப்பா க பணியாற்றிய வீரர்க ளுக்கு, ஜனாதிபதி ராம்நா த் கோவிந்த் விருது வழங்கி, நேற்று கவுரவித்தார். அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, சாகசத்தில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்கள்.
3 / 8
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம்.
4 / 8
காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் உள்ள படகில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.
5 / 8
யுனைடெட் விஷூவல் வெள்ளி விழாவை முன்னிட்டு நகரம் முழுவதும் நாள்தோறும் நாடகம் சீசன் - 2 நேற்று சென்னை வாணிமகாலில் தொடங்கியது . நிகழ்ச்சியில் மறைந்த கிரேசி மோகன் , எஸ்.வி., சங்கரன் உருவ படம் திறந்து வைக்கப்பட்டன( இடமிருந்து வலம் ) நடிகர் டெல்லிகணேஷ் , கர்நாடக இசைகலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், நடிகர் எஸ்.வி., சேகர் , நல்லி குப்புசாமி சாமி .இடம் :வாணிமகால் சென்னை .
6 / 8
விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கிண்டியில் நடந்தது. இதில் பேசிய விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இயக்குனர் அரவிந்த் குப்தா. அருகில் இடமிருந்து வலம், விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் முன்னாள் தூதர் ரங்காச்சாரி மற்றும் பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டபள்ளி
7 / 8

8 / 8
தசராவை முன்னிட்டு, தெ லுங்கானா மாநிலம், ஐதராபாதில் நடந்த நிகழ்ச்சியில், ஹிமாச்சல பிரதேச கவர்ன ர் பண்டாரு தத்தாத்ரே யா கலந்து கொண்டு, பாரம்பரிய இசைக்கருவியை இசைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.