பொதுஆல்பம்:

14-அக்.,-2019
1 / 5
சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பு நடந்த பிறகு மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் திரண்ட பொதுமக்கள்.
2 / 5
பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸில் உள்ள பொற்கோவில் குளத்தில் சீக்கிய குரு ராமதாஸின் 485வது பிறந்தினத்தை முன்னிட்டு மலர்களை ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட சீக்கியர்கள்.
3 / 5
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நகை விளம்பர நிகழ்ச்சியில் இடம் பெற்ற மாடல் அழகிகள்.
4 / 5
ஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜயதசமி விழா திருப்பூரில் நடந்தது. அதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தை உருவாக்கிய தத்தோபந்த் டெங்கடி குறித்த நூல் வெளியிடப்பட்டது. இடமிருந்து அர்.எஸ்.எஸ்., நிர்வாகி செந்தில் எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் உரிமையாளர் கோவிந்தராஜ், கோட்ட தலைவர் பழனிசாமி, மெஜஸ்டிக் நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, தென்பாரத செயலாளர் ராஜேந்திரன்.
5 / 5
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல்கரையில் மழைவேண்டி மகா சமுத்திர ஆரத்தி நடந்தது.
Advertisement