பொதுஆல்பம்:

21-மார்ச்-2020
1 / 7
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் பெண் போலீசார் நேற்று கைகளை கழுவி செய்முறை விளக்கம் அளித்தனர்.
2 / 7
நிர்பயா குற்றவாளிகள் நால்வரும், நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும், டில்லி, திஹார் சிறை வாசலில் மூவர்ண கொடியுடன் திரண்டிருந்த மக்கள், உற்சாகமாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
3 / 7
ரத்த பரிசோதனைக்கு பணம் செலுத்த முகக்கவசம் அணிந்தவாறு வரிசையில் காத்திருந்த மக்கள். இடம்: கான்பூர். உ.பி.,
4 / 7
டில்லியில் முககவசம் அணிந்தபடி மளிகை பொருட்கள் வாங்கிய மக்கள்.
5 / 7
'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் மசூதிக்கு முன் நேற்று தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்.
6 / 7
கோவை அரசு மருத்துவமனையில் 'கொரோனா' நோய் தொற்றுக்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம்.
7 / 7
திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் .ள்ள மதுக்கடையில் வரையப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டம்.
Advertisement