பொதுஆல்பம்:

04-டிச-2020
1 / 10
தண்ணீரில் சம்பா பயிர்கள், கண்ணீர் விவசாயிகள்!: தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ரெட்டப்பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
2 / 10
‛மஹாராணா பிரதாப் சிக்ஷா பரிஷத்' கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில், பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தவாறு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவர்கள். இடம்: கோராக்பூர், உ.பி.,
3 / 10
கடலூர், காட்டுமன்னார்கோயில் அடுத்த பெரிய கோட்டகம் பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
4 / 10
புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
5 / 10
கடலூர் சிதம்பரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
6 / 10
கடலூரில் கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
7 / 10
கடலூரில் கன மழை பெய்து வருவதால் கடலூர் சிதம்பரம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
8 / 10
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையில் குடிகாடு அம்மன் கோவிலை மழைநீர் சூழ்ந்தது
9 / 10
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு ஏரிகள் முழு கொள்ளைவை எட்டிய நிலையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இடம். பட்டுக்கோட்டை தாலுகா அதம்பை கிராம பெரிய ஏரி.
10 / 10
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு ஏரிகள் முழு கொள்ளைவை எட்டிய நிலையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இடம். தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி.
Advertisement