பொதுஆல்பம்:

24-Sep-2012
1 / 10
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ ஆறாம் நாளன்று உற்சவரான மலையப்ப சுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 / 10
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வாங்க ஆளில்லாததால், குவித்து வைக்கப்பட்டுள்ள பூசணிக்காய்கள்.
3 / 10
ராதாஷ்டமியையொட்டி, உ.பி., மதுரா, பர்சானாவில் உள்ள ராதா கோவிலில்,ஏராளமான கிருஷ்ண பக்தர்கள் திரண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
4 / 10
மேட்டூர் அடுத்த செக்கானூரில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை மின் உற்பத்தி நிலையம்.
5 / 10
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரி.
6 / 10
ராமநாதபுரம் அருகே செய்யாலூரில் குடிநீர் பஞ்சத்தால், இப்பகுதி பெண்கள், 5 கி.மீ., தூரத்தில் உள்ள முகம்மதியாபுரத்தில் தண்ணீர் சேகரித்து ஊர் திரும்புகின்றனர்.
7 / 10
விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயில் விழாவில், சுவாமி அணிந்த வளையலால், ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளை காப்பு நடந்தது.
8 / 10
ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசையில் மலேரியா காய்ச்சலால் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
9 / 10
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதி தூண்களில் பல வர்ணங்களில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது.
10 / 10
தேனி மாவட்டம், மூணாறு அருகே அடிமாலி பகுதியில், அதிக எண்ணிக்கையில் லாரியில் ஏற்றி வரப்பட்டு, மயங்கி கிடக்கும் மாடுகளை, ஊழியர்கள் எழுப்ப முயற்சித்தனர்.
Advertisement