சம்பவம்ஆல்பம்:

19-ஆக-2019
1 / 5
சாலையில் கவிழ்ந்த டிரக். இடம்: ஷிம்லா.
2 / 5
காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.
3 / 5
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, திருமானுார் பகுதியில், ஆட்களை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் சரக்கு வாகனம் டயர் வெடித்து, சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த டாடா ஏஸ் வாகனத்தை, தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
4 / 5
நீலகிரி மாவட்டம், குன்னுார் மலைப்பகுதியில் பெய்த மழையால், அடர்லி - ஹில்குரோவ் இடையே, ரயில்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
5 / 5
கடும் மழையால் பஸ் மீது விழுந்த மரம். இடம்: ஷிம்லா