சம்பவம்ஆல்பம்:

15-ஜன-2019
1 / 7
போகி பண்டிகை: பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையை ஒட்டி அதிகாலையில் பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.இடம்: பண்ருட்டி அடுத்த திராசுப்பாளையம்.
2 / 7
அலகாபாத்தில் கும்பமேளா திருவிழா நடக்கும் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 / 7
அசாம் மாநிலம் நாகோனில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
4 / 7
போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் சாலை எங்கிலும் புகைமூட்டத்தில் சூழ்ந்து இருந்தது இடம் : கோவை கணியூர் தட்டாம் புதூர் ரோடு
5 / 7
போகிப்பண்டிகை...மேளம் கொட்டி போகிப் பண்டிகையை கொண்டாடி அசத்திய சிறுவர்கள். இடம்- கொடுங்கையூர்
6 / 7
போகி பண்டிகையை கொண்டாடும் விதமாக அதிகாலையில் மேளம் அடித்தபடி கடற்கரை சாலையில் சென்ற சிறுவர்கள்.
7 / 7
பொங்கலையொட்டி உடுமலை தினசரி சந்தையில் ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் .