சம்பவம்ஆல்பம்:

23-ஆக-2019
1 / 6
வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால், 'டிவி'யை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்செல்லும் சிறுவர்க ள். இடம்: அழிக்கா ல், குமரி மாவ ட்டம் .
2 / 6
சிம்லாவில் காங்., தலைவர்கள் முகேஷ் அக்னிகோத்ரி உள்ளிட்டோர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 6
ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 6
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ப.சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 6
பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை போலீசார் கைது செய்தனர் இடம்: புதுடில்லி
6 / 6
கோவை ராஜவீதி தேர்த் திடலில், பா.ஜ., கட்சி சார்பில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.