சம்பவம்ஆல்பம்:

25-ஆக-2019
1 / 7
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக, மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்... இடம்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை,சென்னை...
2 / 7
பிவான்டியில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
3 / 7
தானே அருகே பிவான்டியில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடந்தன.
4 / 7
காஷ்மீர் விவகாரத்தை முன்னிறுத்தி பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீரிகள்.
5 / 7
காஷ்மீர் விவகாரத்தை முன்னிறுத்தி பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீர் மக்கள்.
6 / 7
புதுச்சேரி -கடலூர் மெயின் ரோடு கிருமாம்பாக்கத்தில் தனியார் பஸ்கள் நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர் அறுபடை வீடு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
7 / 7
புதுச்சேரி -கடலூர் மெயின் ரோடு கிருமாம்பாக்கத்தில் தனியார் பஸ்கள் நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Advertisement