சம்பவம்ஆல்பம்:

20-செப்-2019
1 / 6
கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2 / 6
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஜதாவ்பூர் பல்கலை மாணவர்கள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 6
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஜதாவ்பூர் பல்கலை மாணவர்கள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 6
கோல்கட்டாவில் உள்ள ஜதாவ்பூர் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து பல்கலை வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
5 / 6
திருப்பூர், தலைமை தபால் அலுவலகத்தில் பாரதீய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
6 / 6
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின்சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.