சம்பவம்ஆல்பம்:

18-நவ.,-2019
1 / 4
விழுப்புரம் அடுத்த நன்னாட்டில் சாலையோரத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் கனகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2 / 4
ஷில்லாங்கில் 117 வருட பழமையான சர்ச் ஒன்று தீ பிடித்து நாசமானது.
3 / 4
அசாம் மாநிலம் கோல்பாரா பகுதியில் அட்டகாசம் செய்து வந்த ஒசாமா பின் லேடன் என்ற யானை நோயின் காரணமாக இறந்தது. அதை புதைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
4 / 4
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பெட்ரோல் பங் தீப்பற்றி எரிந்தது.
Advertisement