உலகம் ஆல்பம்:

18-ஆக-2019
1 / 6
ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாடே ஜுன்கர் லுக்சம்பெர்க்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 / 6
சுவிஸ் நாட்டின் லுகார்னோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு திரைப்பட இயக்குனர் கியோஷி குரோசோவா.
3 / 6
பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அந்நாட்டின் இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
4 / 6
அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோஸி ஹோன்துராஸ் நாட்டின் டெகுசிகால்பாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
5 / 6
இன்டோ பூடான் நீர்மின்சக்தி நிறுவனத்தின் 50 ஆண்டு கால நிறைவையொட்டி தபால் தலைகள் வெளியிடும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் டாக்டர் லோடே டிஷரிங் கலந்து கொண்டனர்.இடம: திம்பு
6 / 6
பூடான் நாட்டின் திம்புவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டாக்டர் லோடே டிஷரிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.