உலகம் ஆல்பம்:

18-ஜன-2019
1 / 7
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ (இடது) மற்றும் ஜிம்பாப்வே அதிபர் எம்மெர்சன் நான்காக்வா (வலது) இருவரும் பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் சந்தித்தனர்.
2 / 7
இந்தோனேஷ்யாவில் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியான்டோ (இடது) மற்றும் தற்போதைய அதிபர் சாண்டியாகோ உனோ இருவரும் ஜகர்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
3 / 7
இந்தோனேஷ்யாவில் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியான்டோ (இடது) மற்றும் தற்போதைய அதிபர் சாண்டியாகோ உனோ இருவரும் ஜகர்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோது இருவரும் உற்சாகத்துடன் ஒருவர் கையை மற்றொருவர் தட்டிக் கொண்டனர்.
4 / 7
முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இத்தாலியின் காக்லியாரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
5 / 7
செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூசிக் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் செர்பியாவின் பெல்கிரேடில் சந்தித்து பேசினர்.
6 / 7
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தி்ல் பேசினார்.
7 / 7
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்டகனில் நடந்த கூட்டத்தி்ல் பேசினார்.