உலகம் ஆல்பம்:

01-பிப்-2018
1 / 8
அமெரிக்க அதிபர் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர்களை சந்திக்கும் முன் தண்ணீர் குடித்த அதிபர் டெனால்ட் டிரம்ப். இடம்:வாஷிங்டன்.
2 / 8
சீனாவுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மா ஷகயூஸ், ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டோனியோ கட்டாரை தலைமை அலுவலகத்தில் சந்தி்தார். இடம்: நியூயார்க்.
3 / 8
சீனா பிரதமர் லீ கெஹியாங்க், தனது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இடம்: பீய்ஜிங்.
4 / 8
சீனா பிரதமர் லீ கெஹியாங்க், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க வந்தனர். இடம்; பீய்ஜிங்.
5 / 8
பெல்ஜியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. அகதிகளுக்கான சிறப்பு தூதர் ஏஞ்சலினா ஜோலி, நேட்டோ செயலர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க்கை சந்தித்தார். இடம்: பிரஸ்சல்ஸ்.
6 / 8
கனடா பார்லி. கூட்டத்தொடர் துவங்கியது. தனது அமைச்சர்களுடன் பங்கேற்க வந்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டேவு. இடம்: ஓட்டோவா.
7 / 8
ஜெர்மன் பார்லி.கூட்டம் கூடியது. இதில் பங்கேற்க வந்த மூத்த முன்னாள் உறுப்பினரை அழைத்து வரும் அதிபர் பிராங்க் வால்டைர் ஸ்டையினர். இடம்: பெர்லின்.
8 / 8
துருக்கி வந்திருந்த லெபானான் பிரதமர் ஷாத் ஹராரி, துருக்கி பிரதமர் பினாலி யால்ட்ரீம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தி்த்தனர். இடம்: அங்காரா.