உலகம் ஆல்பம்:

21-மார்ச்-2018
1 / 5
பாராலிம்பிக் போட்டியில் வென்று பதக்ககம் வாங்கிய ரஷ்ய நாட்டவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அதிபர் விளாடிமிர் புடின் பேசினார். இடம்; மாஸ்கோ.
2 / 5
சீனா பார்லி. கூட்டம் கூடியது. பிரதமர் லீ கெஹியாங், உள்ளிட்டோர் பங்கேற்க வந்தனர். இடம்: பீய்ஜிங்.
3 / 5
அமெரிக்காவின் மான்செஸ்டர் சென்றிருந்த அதிபர் டெனால்டு டிரம்ப், பயணம் முடித்து அதிபர் மாளிகை திரும்பினார். இடம்: வாஷிங்டன்
4 / 5
போலாந்தில் நடந்த ஐரோப்பியன் யூனியன் கூட்டத்தில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் கலந்து கொண்டார். இடம்: வார்சா.
5 / 5
பிலிப்பைன்ஸ் ராணுவ தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ரோட்ரிகோ டெட்டராட் பேசினார். இடம்: மணிலா.